முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jul 29, 2022
4:25PM

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு ஆதிர் ரஞ்ஜன் சௌத்ரி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விவகாரத்தில் அவருக்கு தேசிய மகளிர் உ

NSD Logo
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு ஆதிர் ரஞ்ஜன் சௌத்ரி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விவகாரத்தில் அவருக்கு தேசிய மகளிர் உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரு ஆதிர் ரஞ்ஜன் சௌத்ரி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், திரு ஆதிர் ரஞ்ஜன் சௌத்ரி மீது, காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தேசிய மகளிர் உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

   தொடர்புடைய செய்தி

18273

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1