முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jan 15, 2022
4:12PM

கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஈ-சஞ்சீவனி போன்ற தொலை மருத்துவ சேவையை அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

NEWS ON AIR
கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஈ-சஞ்சீவனி போன்ற தொலை மருத்துவ சேவையை அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுதில்லியில்  இந்த மருத்துவ சேவையின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தப் பின்னர் பேசிய அவர், நாட்டின் சுகாதாரத் துறையில் ஈ-சஞ்சீவனி ஒரு புரட்சிகரமான திட்டம் என்று கூறினார்.

   தொடர்புடைய செய்தி

15727

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1