A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 2:29PM
முக்கிய செய்திகள்
தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.            நாடுமுழுவதும் 27 கோடிக்கும் மேற்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தி, புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது -மத்திய சுகாதார அமைச்சகம்           

Jun 11, 2021
8:07PM

பள்ளியிலிருந்து இடையில் நின்ற குழந்தைகளின் விவரங்களை மத்திய கல்வி அமைச்சகம் இணையதளத்தில் தொகுத்து வருகிறது.

NEWS ON AIR
பள்ளியிலிருந்து இடையில் நின்ற குழந்தைகளின் விவரங்களை மத்திய கல்வி அமைச்சகம் இணையதளத்தில் தொகுத்து வருகிறது.

இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறப்பு பயிற்சி மையங்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ள prabandh என்ற இணையதளத்தில் இதன் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

இந்த குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை உள்ளூர் அளவில் உள்ள பயிற்சி மையங்களுடன் இணைக்கப்பட்டு அங்குள்ள பயிற்சியாளர்கள் குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பார்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங் தெரிவித்துள்ளார்.

 இந்த குழந்தைகளின் தேர்ச்சியை கண்டறியும் விதத்திலான காலாண்டு மதிப்பீடு ஆகியவை சமக்கிரா ஷிக் ஷா என்ற இணைதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8