A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்Jun 19 2021 3:03PM
முக்கிய செய்திகள்
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் முன், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.            தென்மாநிலங்களுக்கு மட்டும் ரயில்கள் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது -மத்திய அரசு.            விமானப்படையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் -தலைமை தளபதி            தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்கள் கற்பிக்கும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.            திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது.           

Jun 11, 2021
7:53PM

கோவிட்19-ம் நீரிழிவு நோய் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - பிரதமர் அலுவலக இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்.

NEWS ON AIR
கோவிட்-19 மும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் திரு டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய நீரிழிவு உலக மாநாட்டினை தொடங்கி வைத்து பேசிய அவர், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு கோவிட் 19 மற்றும் பிற தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவில் மட்டும் அதிக அளவில் இருந்த இந்த நோய் தற்போது வடஇந்தியாவிலும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நகர்புறங்களில் இருந்த இந்த நோய் தற்போது கிராம மக்களிடமும் அதிக அளவில் காணப்படுவதாக அவர் கூறினார்.

எனவே இந்த நோயினை கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய விழிப்புணர்வு பிரசாரங்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

   தொடர்புடைய செய்தி

13497

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

19 Jun 2021
City MaxoC MinoC
தில்லிULL 36.6 25.3
மும்பை 33.0 25.0
சென்னை 35.4 28.6
கொல்கத்தா 30.1 25.2
பெங்களூரு 28.0 20.8