முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Apr 14, 2021
11:57AM

கசகஸ்தான் தலைநகர் அல்மாட்டியில் நேற்று தொடங்கிய ஆசிய மல்யுத்த சேம்பியன் போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில் நடப்பு சாம்பியன் சுஷில்குமார் தோல்வி அடைந்தார்.

NSD Logo
கசகஸ்தான் தலைநகர் அல்மாட்டியில் நேற்று தொடங்கிய ஆசிய மல்யுத்த சேம்பியன் போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில் நடப்பு சாம்பியன் சுஷில்குமார் தோல்வி அடைந்தார்.
அவரை உலகக்கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தானின் ரஸ்டம் அஸாகலேவ் வென்றார்.
இதேபோல் 77 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங்கும், 55 கிலோ எடைப்பிரிவில் சந்தீப்பும் தோல்வி அடைந்தனர். 

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1