A-
A
A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்
Oct 21 2022 8:19PM
Select Language/மொழி தேர்வு
English/ஆங்கிலம்
Hindi/ஹிந்தி
Tamil/தமிழ்
Marathi/மராத்தி
Gujarati/குஜராத்தி
Urdu/உருது
Dogri/டோக்ரி
Assamese/அஸ்ஸாமி
Rajasthani/राजस्थानी
முகப்பு பக்கம்
வாசிப்பவருடன் தொடர்பு
முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி
          
மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்
          
காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
          
பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
          
மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
          
Apr 05, 2021
,
4:36PM
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாளைய வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
NEWS ON AIR
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணி இன்று மாலைக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும்.
காலை ஏழு மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை பொதுவான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். ஆறு மணிக்கு பிறகு ஒரு மணிநேரம் கோவிட் - 19 பாதிப்பு ஏற்பட்டு தபால் வாக்கு செலுத்த இயலாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மாற்று ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்கள் இல்லத்திலிருந்து வாக்குச்சாவடி சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச வாகன சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊபர் நிறுவனத்துடன் இணைந்து தேர்தல் ஆணையம் இந்த சேவையை வழங்குகிறது.
சென்னை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களில் இந்த சேவை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
12514
உடனடி டுவிட்டர் பதிவு
தற்போதைய வானிலை
24 Nov 2021
City
Max
o
C
Min
o
C
தில்லிULL
26.7
9.2
மும்பை
34.0
23.0
சென்னை
32.4
25.0
கொல்கத்தா
30.9
20.7
பெங்களூரு
29.8
20.1