A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்May 6 2021 8:35PM
முக்கிய செய்திகள்
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது.            கோவிட் 19 நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.            நாடு முழுவதும் கோவிட் 19க்கான தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் மாநில அரசுகளுடன் இணைந்து முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.            கேரளாவில் கோவிட் - 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுநாள் தொடங்கி 16-ம் தேதிவரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.            தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்றுமுதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.           

Mar 08, 2021
12:14PM

உலக மல்யுத்த தரவரிசைப் பட்டியலுக்கான போட்டியில் இந்தியாவின் Vinesh phogat தங்கப் பதக்கத்தை வென்று, மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

NEWS ON AIR
உலக மல்யுத்த தரவரிசைப் பட்டியலுக்கான போட்டியில் இந்தியாவின் Vinesh phogat தங்கப் பதக்கத்தை வென்று, மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.
ரோமில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவு இறுதியாட்டத்தில் அவர் கனடாவின்  Dina Mary - யை வென்றார்.
இப்போட்டியில் பங்கேற்பதற்கு முன், தரவரிசை பட்டியலில் 3 வது இடத்தில் இருந்த Vinesh Phogat  தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் Bajrang Punia  இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் Sarita  Mor வெள்ளிப் பதக்கம் வென்றார்.  

   தொடர்புடைய செய்தி

12012

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

06 May 2021
City MaxoC MinoC
தில்லிULL 39 27
மும்பை 34 26
சென்னை 35 28
கொல்கத்தா 34 24
பெங்களூரு 32 23