A- A A+
இறுதியாக பெறப்பட்ட தகவல்கள்May 6 2021 8:35PM
முக்கிய செய்திகள்
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது.            கோவிட் 19 நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.            நாடு முழுவதும் கோவிட் 19க்கான தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் மாநில அரசுகளுடன் இணைந்து முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.            கேரளாவில் கோவிட் - 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுநாள் தொடங்கி 16-ம் தேதிவரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.            தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்றுமுதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.           

Feb 20, 2021
5:04PM

Adriacic pearl இளையோர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

NSD Logo
Adriacic pearl  இளையோர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. 
Montenegro- வின் Budva -வில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியவின் மூன்று பேர் இறுதிப் போட்டிக்கும், ஏழு பேர் அரை இறுதிக்கும் முன்னேறியுள்ளனர்.
ஆடவர் பிரிவில் இரண்டு பேர் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளனர். 

   தொடர்புடைய செய்தி

11889

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

06 May 2021
City MaxoC MinoC
தில்லிULL 39 27
மும்பை 34 26
சென்னை 35 28
கொல்கத்தா 34 24
பெங்களூரு 32 23