முக்கிய செய்திகள்
புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இளையோர் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் -பிரதமர் திரு நரேந்திர மோடி            தோல் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.            பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியில் சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்திருப்பதாக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.            நாடுமுழுவதும் 8 ஆயிரத்து 700 –க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.            புதிய இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.           

  தலைப்பு செய்திகள்

மண்டலம்

மாவட்டச் செய்திகள்

மாவட்டச் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வனப் பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பை கிராம மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நவீன நகர திட்டத்தின் கீழ் மதுரையில் 900 கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப்பணித் துறை அமைச்சர் திரு எ வ வேலு கூறியுள்ளார்.

போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன்

போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் கோவை வ உ சி மைதானத்தில் தொல்பொருள் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார்.

தேசியம்

பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக கோவிட் பாதிப்புக்கு பின்னர் பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளது -பிஜேபி தலைவர் திரு ஜெ பி நட்டா

பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக கோவிட் பாதிப்புக்கு பின்னர் பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளதாக பிஜேபி தலைவர் திரு ஜெ பி நட்டா கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், ஜமைக்கா பயணத்தை முடித்துக்கொண்டு St. Vincent Grenadines தீவை சென்றடைந்தார்.

அனுதினமும் யோகா பயிற்சி செய்வதால் மன அழுத்தம் குறையும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்  திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர் சென்ட் ட்ரொபெஸில் உள்ள மகாராஜா ரஞ்ஜித் சிங் மற்றும் மகாராணி பானு பாண் டேய் நினைவிடங்களுக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.

பிரான்ஸ் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள  தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர் சென்ட் ட்ரொபெஸில் உள்ள மகாராஜா ரஞ்ஜித் சிங் மற்றும் மகாராணி பானு பாண் டேய் நினைவிடங்களுக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.

இதர அம்சங்கள்

ஐ பி எல் கிரிக்கெட் போடடியில் பெங்களுரு அணி இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

தாய்லாந்து ஓப்பன் பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி வி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியா இறுதியாட்டத்திற்கு முன்னேறி வரலாற்றுச்சாதனை படைத்துள்ளது.

சைப்ரஸ் சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் Lili Das மகளிர் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தில்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது.

ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த அசானி அதிதீவிர புயல் புயலாக வலுவிழந்துள்ளது.

ஹங்கேரி நாட்டின் முதல் பெண் அதிபராக கட்டாலின் நோவாக் பொறுப்பேற்றுக்கொண்டார்.

செய்திகளை கேட்க

 • Tamil-Tamil-0715-0725-May 20, 2022
 • Tamil-Tamil-1915-1925-May 19, 2022
 • Tamil-Tamil-1240-1250-May 19, 2022
 • Chennai-Tamil-1830-May 19, 2022
 • Chennai-Tamil-0645-May 20, 2022
 • Pudducherry-Tamil-1810-May 19, 2022
 • Tiruchirapalli-Tamil-1345-May 19, 2022
 • Morning News 20 (May)
 • Midday News 19 (May)
 • News at Nine 19 (May)
 • Hourly 20 (May) (1200hrs)
 • समाचार प्रभात 20 (May)
 • दोपहर समाचार 19 (May)
 • समाचार संध्या 19 (May)
 • प्रति घंटा समाचार 20 (May) (1210hrs)
 • Khabarnama (Mor) 20 (May)
 • Khabrein(Day) 19 (May)
 • Khabrein(Eve) 19 (May)
 • Aaj Savere 20 (May)
 • Parikrama 19 (May)

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1

முகநூல் அண்மை தகவல்கள்